கோவிலுக்குள் செல்லும் போது நமது உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.தேவையற்ற எண்ணங்களை தவிர்த்து,கடவுளை மனதார ஈடுபாட்டுடனும் கனிவோடும் வணங்க வேண்டும்.
விநாயகரை வணங்கும் போது ஒரு முறைதான் வலம் வரவேண்டும்.
பெண் தெய்வங்களை மூன்று முறை வலம் வரவேண்டும். கோவிலில் கடவுளை தவிர மற்றவர்கள் காலில் விழக்கூடாது.கோவிலுக்குள் ஆலய பலிபீடம்,கொடிக்கம்பம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும். அரசமரத்தை ஏழு முறை சற்றி வந்து வணங்க வேண்டும்.
மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வந்து வணங்க வேண்டும். தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும்,தாயாரையும் நான்கு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன்பு குளித்து விட்டு செல்ல வேண்டும். கோவில் சன்னதியில் தீபம் இல்லாத போது சாமி தரிசனம் செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக