தேவையான பொருட்கள்.
ரவை-1கப்.
சீனி-1கப்.
வறுத்த முந்திரிப் பருப்பு-20கிராம்.தேங்காய்த் துறுவல்-1டேபிள் ஸ்பூன்.
நெய்-தேவையானஅளவு.
செய்முறை:
வாணலியில் 1ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வறுக்கவும்.தேங்காயை வெறும் வாணலியில் வதக்கவும்.ரவையையும்,சீனியையும்ஒன்றாகப்போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.நன்றாக பொடியானதும் தேங்காயைப் போட்டு அரைக்கவும்.இவை எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.நெய்யை சூடுபண்ணி அதில் முந்திரிப் பருப்பை வறுக்கவும். மாவில் நெய்யை சூடுபண்ணி ஊற்றி கிளரவும்.இதை சூடுபொறுக்கும் அளவு வந்தவுடன் லட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.சுவையான ரவா லட்டு தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக