தேவையான பொருட்கள்:
காலிபிளவர்_750 கிராம், தயிர்_100கிராம்,வறுத்த நிலக்கடலை பவுடர்_2மேஜைகரண்டி,மிளகாய்த்தூள்_2மேஜைகரண்டி,இஞ்சி,பூண்டு விழுது_2மேஜைகரண்டி,எலுமிச்சை சாறு_2தேக்கரண்டி,கரம்மசாலா பவுடர்_1/2தேக்கரண்டி,உப்பு,மற்றும் எண்ணெய்_தேவையான அளவு.
செய்முறை:காலிபிளவரை நன்றாக கழுவிக்கொள்ளவும்.உப்பு,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.பாதி வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும். மேலே கொடுக்கப்பட்ட மசாலாப்பொருட்களை வேகவைத்த காலிபிளவருடன் கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் மசாலா கலந்த காலிபிளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இப்பொழுது சுவையான தந்தூரி கோபி தயார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக