வணக்கம்.
கோதுமை பரோட்டா.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -1/2கிலோ
எண்ணெய்--4ஸ்பூன்
புதினா -சிறிதளவு
மாவு பிசைய தேவையான அளவு தண்ணீர்
நெய் -தேவையான அளவு .
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவை நன்றாக சலித்து உப்பு, எண்ணெய்,தண்ணீர் சேர்த்து இளகலாக பிசைந்து வைத்து கொள்ளவும்.புதினாவை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பிசைந்து வைத்து உள்ள கோதுமை மாவை சிறு உருண்டையாக வைத்து அதன் மேல் நறுக்கி வைத்து உள்ள புதினாவை தூவி நான்கு மடிப்பாக மடித்து சிறிது கனமாக தேய்க்கவும்.தவாவில் நெய் ஊற்றி சதுரமாக தேய்த்து வைத்து உள்ள கோதுமை கலவையை சுட்டு எடுக்கவும். சுவையான கோதுமை பரோட்டா ரெடி.
நன்றி!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக