வணக்கம்.
மைதா ஸ்வீட் கேக்
தேவையான பொருட்கள் :
மைதா மாவு --1/2கிலோ
சர்க்கரை--600கிராம்
டால்டா--400கிராம்
ஏலக்காய்--6
உப்பு சிறிதளவு
செய்முறை:
மைதா மாவை சிறிதளவு உப்பு சேர்த்து சலித்து வைத்துக்கொள்ளவும். 1டம்ளர் அளவு தண்ணீர் விட்டு சர்க்கரையை பாகு காய்ச்சவும்.பாகு கம்பி பதத்தில் வருவதற்கு முன்பே மைதாமாவை போட்டு அதனுடன் டால்டாவையும் சேர்த்து அடிபிடிக்காமல் கிளக்கொண்டே வரவும்.எல்லாம் நன்றாக சுருண்டு வரும் போது ஏலக்காயை பொடி செய்து பாேடவும்.ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவையை கொட்டி சமமாக பரப்பி விடவும்.கத்தியால் வில்லைகளாகப் போடவும்.மைதா ஸ்வீட் கேக் சாப்பிட சுவையாக இருக்கும்.
நன்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக