வணக்கம்
அவல் உப்புமா.
தேவையான பொருட்கள்:
அவல்--250கிராம்.
மிளகு --1ஸ்பூன்.
கடுகு --1ஸ்பூன்.
உளுந்தம் பருப்பு --1ஸ்பூன் .
எண்ணெய் --50கிராம்.
உப்பு --தேவையான அளவு.
செய்முறை:
அவலை30நிமிடம் ஊறவைக்கவும்.வாணலியில் எண்ணெய்யை ஊற்றி சூடு வந்ததும் மிளகு, கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து வைத்துக் கொள்ள வும். ஊற வைத்த அவலை தண்ணீர் வடித்தபின் உப்பு சேர்த்து வாணலியில் போட்டு நன்றாக கிளரி விடவும் . அவல் உப்புமா ரெடி.மாலை நேரத்தில் சாப்பிட சுவையான உணவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக