வணக்கம்.
பாசிப்பருப்பு அல்வா
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு --1/4கிலோ
சர்க்கரை--1/4கிலோ
நெய்--300மி.லி
ஏலக்காய்--5
முந்திரி பருப்பு --25கிராம்
பஜ்ஜி பவுடர் --சிறிதளவு
செய்முறை:
பாசிப்பருப்பை 1/2மணி நேரம் ஊற வைத்து அரைத்து ,வாணலியில் நெய் ஊற்றி அரைத்த பாசிப்பருப்பு கலவையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளரவும்.கிளரி வரும் போது சிறிதளவு பஜ்ஜி பவுடர் சேர்க்கவும்.அல்வா பதம் வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி வறுத்த முந்திரி பருப்பு வைத்து அலங்கரிக்கவும்.சுவையான பாசிப்பருப்பு அல்வா தயார்.
நன்றி.