வணக்கம்.
உலர் திராட்சை கேசரி.
தேவையான பொருட்கள் :
௨லர் திராட்சை ---200 கிராம்.
பால் --1 -1/2 டம்ளர் .
தண்ணீர் --1/2 டம்ளர்.
சேமியா ---1டம்ளர்.
கேசரி பவுடர் சிறிதளவு.
ஏலக்காய்--5
சர்க்கரை --1டம்ளர்.
நெய் --1/2
செய்முறை :
வாணலியை அடுப்பில் வைத்து சேமியாவை சிறிது நெய் ஊற்றி வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பால் ,தண்ணீர் இரண்டயும் ஒன்றாக ஊற்றி அதில் பொடி செய்த ஏலக்காய்,கேசரி பவுடர் போட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.கொதித்த பின்பு சேமியா,உலர் திராட்சை போட்டு வேகவிடவும்.சர்கரையை அதில் போட்டு நெய் விட்டு கிளரவும்.அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கி உலர் திராட்சை சேமியா சேர்ந்த கலவையை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி சிறிது நேரம் கழித்து கத்தியால் சிறிய துண்டுகளாக போடவும். உலர் திராட்சை கேசரி தயார்.சாப்பிட சுவையாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக