வணக்கம்.
இனிப்பு எள்ளு சாதம் .
தேவையான பொருட்கள் :
சுத்தம் செய்த எள்---1கப் அளவு ..
வெல்லம் --1கப் அளவு .
வடித்த சாதம் --8கப் அளவு.
ஏலக்காய் பொடி சிறிதளவு.
நெய்----4மேஜைகரண்டி.
உப்பு சிறிதளவு.
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சுத்தம் செய்த எள்ளை நெய் விட்டு நன்றாக வறுத்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் ஏலக்காய் பொடி சேர்த்து, வடித்த சாதத்தை அதில் போட்டு கிளறி விடவும்.அத்துடன் தயாராக வைத்துள்ள எள்ளுப் பொடியை சேர்கவும்.சாதம் உதிரி உதிரியாக கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும்.இனிப்பு எள்ளு சாதம் தயார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக